வாலாஜா பவர்னர் செட்டி தெருவில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. வாலாஜா நகராட்சி அதிகாரிகள் தெருவை பார்வையிட்டு வரைபடத்தில் உள்ளதுபடி தெருவை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் அந்தத் தெரு சாலையை அகலப்படுத்த வேண்டும்.
-ராம்குமார், வாலாஜா.