பழுதான கான்கிரீட் சாலை

Update: 2026-01-25 19:19 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் அருகே குன்றில்கடவு பழங்குடியின கிராமத்தில் கான்கிரீட் சாைல உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்