சிமெண்டு சாலை அமைப்பார்களா?

Update: 2026-01-25 18:58 GMT

திருப்பத்தூர் அருகே அச்சமங்கலம் கீழ்வீதி பகுதியில் இருக்கும் சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மண் சாலையை சிமெண்டு சாலையாக அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புவியரசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்