திருப்பத்தூர் மாவட்டம் பள்ளத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி வரை (கத்தாரி கூட்ரோடு) உள்ள சாலை பழுதடைந்து 5 ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது. ஒரு சில இடத்தில் தார் பெயர்ந்தும், மற்ற சில இடங்களில் மண் சாலையாகவும் காட்சியளிக்கிறது. சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கமித்ரன், பள்ளத்தூர்.