சாலை பழுது

Update: 2022-09-03 17:38 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாராஞ்சியில் இருந்து கே.ஜி.கண்டிகை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர் கீழே விழுந்து காயமடையும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இச்சாலையை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.கஜேந்திரன், பரவத்தூர்.

மேலும் செய்திகள்