வாலாஜா தாலுகா அம்மூர் பேரூராட்சி அண்ணாநகரில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் திருவிழா நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் சாலை, கால்வாய் வசதி அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-ராஜா, அம்மூர்.