சிமெண்டு சாலைகள் பழுது

Update: 2025-08-17 16:53 GMT

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. அந்த பகுதியில் நடந்தும், வாகனங்களில் செல்வோருக்கும் சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருக்களில் பழுதடைந்த சிமெண்டு சாலைகளை அகற்றி விட்டு புதிதாக சிமெண்டு சாலை அமைத்துத் தர வேண்டும்.

-கண்ணதாசன், அக்ராபாளையம். 

மேலும் செய்திகள்