சாலையில் பள்ளம்

Update: 2025-09-07 17:43 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் பள்ளம் இருக்கிறது. அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்காதர், தூசி.

மேலும் செய்திகள்