சாலையில் பள்ளம்

Update: 2025-01-19 19:17 GMT

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் எதிரே சாலையில் பள்ளங்கள் உள்ளன. மழைப் பெய்யும்போது மழைநீர் பள்ளத்தில் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தானம், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்