வேலூர் அல்லாபுரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கடைகளுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையோரம் நடப்பதற்கு கூட வழியில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.
-ராஜா, தொரப்பாடி.