சேதமடைந்த சாலை

Update: 2026-01-04 18:21 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களின் சாலைகளும்  மிகவும் மோசமான நிலையில் குண்டும்,.குழியுமாக உள்ளன. அதிலும் பாத்திமா நகர் ,மந்தைய திடல், பாபா நகர், வீரகாளியம்மன் கோவில் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு விபத்துகளிலும் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி சாலைகளை விரைந்து சீரமைத்து தர வேண்டும். 

மேலும் செய்திகள்