வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-05-10 17:11 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 3 ரோடு செல்லும் வரை சாலையோரம் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு பிறகு இந்த பணிகள் முடிந்து பள்ளங்கள் மூடப்பட்டன. ஆனால் சாலையோரம் ஆங்காங்கே பள்ளம், பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்