பாதியில் விடப்பட்ட சாலை பணி

Update: 2026-05-10 16:34 GMT

உப்பளம் தொகுதி தமிழ்தாய் நகரில் இளங்கோ அடிகள் தெருவில் சிமெண்டு சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்த பணி பாதியில் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மீதியுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்