குண்டும் குழியுமான சாலைகள்

Update: 2026-05-10 17:04 GMT

திருப்பத்தூர் துரைநகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரதீப், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்