சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-05-10 18:05 GMT

 ஈரோடு ஆண்டவர் வீதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்