அபாயகரமான இரும்புக்கம்பி

Update: 2026-05-10 17:22 GMT

வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் அபாயகரமான நிலையில் இரும்புக்கம்பிகள் தெரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்வோரின் கால்களை இரும்புக்கம்பிகள் பதம் பார்க்கின்றன. இரும்புக்கம்பிகளை அகற்ற ரெயில் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜி.வெங்கடேசன், வேலூர். 

மேலும் செய்திகள்