ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி

Update: 2026-01-04 18:24 GMT
பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி- சொரப்பட்டு கிராமம் செல்லும் சாலையில் ஆடவல்லிக்கூத்தான் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது வருகிறது. இந்த பணிகள் சுமார் இரண்டு வருடங்களாக தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாலம்கட்டும் பணியை முடித்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்