சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2026-02-15 18:12 GMT

திருவண்ணாமலை நகரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் புதிய பஸ், பூக்கடை வரை செல்லும் மினிபஸ்சை மேலும் அண்ணாசிலை, கடலைக்கடை மூலை, காமராஜர் சிலை, சண்முகா மேல்நிலைபள்ளி, சக்தி தியேட்டர், பூதநாராயணன் கோவில் வழியாக சாலையை அகலப்படுத்தினால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்