பழுதான சாலை

Update: 2026-02-15 18:45 GMT

கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.

-கணேசன், நல்லூர்.

மேலும் செய்திகள்