வாலாஜா-சோளிங்கர் சாலையில் போலீஸ் குடியிருப்பு அருகில் சாலை மேடும், பள்ளமுமாகவும், கரடு முரடாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலை சீர் செய்ய வேண்டும்.
-சிவநேசன், வாலாஜா.