குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-15 14:47 GMT

நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் இருந்து அப்பாஸ்புரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் ஜல்லிக்கற்களும் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்