திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை-தர்மபுரி பிரதான சாலையில் இருந்து காக்கங்கரை ரெயில் நிலையம் செவ்வாத்தூர் புதூர் ஜம்புநதி முருகன் கோவில் அருகில் அபாயகரமாக வளைவு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஜம்புநதி முருகன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைப்பார்களா?
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.