தார்ச்சாலை வசதி தேவை

Update: 2026-02-15 15:58 GMT
பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் கவியரசு நகரில் உள்ள சாலை பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்லும் போது பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்