வேகத்தடை தேவை

Update: 2026-02-15 15:59 GMT
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து எஸ்.பி.கோவில் தெரு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து அங்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்