சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-01-04 19:15 GMT

திருப்பத்தூர் தாயப்பன் நகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

-சிகாமணி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்