குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-04 18:38 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தா.கள்ளிக்குடியில் ஆலங்குடி மகாஜனம் முதல் செங்கரையூர் வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்