தார் சாலை அமைத்துத்தர வேண்டும்

Update: 2026-01-04 19:19 GMT

திருப்பத்தூர் தாலுகா செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 120 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை சேதம் அடைந்து மக்கள் நடமாட முடியாத அளவு உள்ளது. மழைக்காலத்தில் சாலை மோசமாக உள்ளது. கந்திலி ஒன்றிய நிர்வாகம், செவ்வாத்தூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்துக்கு தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.

-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.

மேலும் செய்திகள்