மண்சாலை தார்சாலையாக மாற்றியமைக்கப்படுமா?

Update: 2026-01-04 18:37 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தழுக்க அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமம் கல்லுகாடு பகுதியில் இருந்து எட்டரை ஒத்கடை பகுதியை இனைக்கும் சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே மண்சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்