சாலையில் பள்ளம்

Update: 2024-12-22 20:30 GMT

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலநாயனகுண்டாவில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துளசிராம், மண்டலநாயனகுண்டா.

மேலும் செய்திகள்

சாலை பழுது