திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகே மண்டலநாயனகுண்டாவில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்படுகிறது. அந்தச் சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயச்சந்திரன், வெலக்கல்நத்தம்.