மேம்பாலங்களில் கிடக்கும் மண் குவியல், குப்பைகள்

Update: 2025-03-02 20:12 GMT

அரக்கோணம்- சோளிங்கர் மற்றும் திருத்தணி சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் இரு புறமும் மண் குவியல், குப்பைகள் உள்ளது. காற்று வீசும்போது வாகனங்களில் செல்வோரின் கண்களில் தூசு, குப்பைகள், மண் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நிலை தடுமாறுகிறது, விபத்துக்களும் நடக்கின்றன. மண் குவியல், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பால்ராஜ், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

சாலை சேதம்