நடைபாதையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-08-25 21:14 GMT

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நடைபாதையில் கம்பிகள் நீண்டுள்ளன. அந்த வழியாக நடந்து செல்வோரின் கால்களை கம்பிகள் பதம் பார்த்து விடும் அபாயம் உள்ளது. அதை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-வரதராஜன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்