நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2022-07-24 18:08 GMT

வாலாஜாவில் சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சாலையோர நடைபாதையை வியாபாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் சாலையின் அகலம் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்