சாலையோர முட்புதர்களால் இடையூறு

Update: 2025-07-13 19:10 GMT

தேசூர் அருகே மகமாய்திருமணிக்கு தடம் எண்:டபிள்யூ2 டவுன் பஸ் வந்தவாசியில் இருந்து இயக்கப்படுகிறது. கெங்கம்பூண்டியில் இருந்து மகமாய்திருமணி வரை சாலையோரம் இரு பக்கமும் முட்புதர் வளர்ந்துள்ளது. பஸ்சில் பயணம் செய்வோருக்கு சாலையோர முட்புதரால் இடையூறு ஏற்படுகிறது. அந்த முட்புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.ம.பழனி, மகமாய்திருமணி.

மேலும் செய்திகள்