தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2026-05-17 11:05 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிகாடு பகுதியில் இருந்து அகரம் செல்லும் வழியில் வாய்க்கால்கள் அமைந்துள்ளன. இந்த வழியாக ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வரும் நிலையில், தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் போது தவறி வாய்காலில் விழும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்