புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2026-04-26 15:49 GMT

ஈரோடு குமாரவலசுவில் உள்ள ரோட்டில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல அச்சமாக உள்ளது. மேலும் வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது. எனவே புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்