திருப்பூர் அருகே அவரப்பாளையம் பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் எதிரே வாகனங்கள் தெரிவதில்லை. இதன்காரணமாக அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே முட்புதர்களில் மர்மநபர்கள் நின்று வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே முட்செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாலு, திருப்பூர்.