குண்டும் குழியுமான சாலை

Update: 2025-10-26 13:19 GMT

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளமால்குளத்தில் இருந்து புளியங்குளம் விலக்கு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலை நடுவில் ராட்சத பள்ளங்களாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்