விபத்து அபாயம்

Update: 2025-10-05 17:28 GMT

பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் முதல் சித்திரப்பட்டி வரை சாலை செல்கிறது. இந்த சாலையில் மழைநீரால் ஆங்காங்கே மண் குவியல்கள் காணப்படுகிறது. இதனால் சாலை இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தீபா, பாலக்கோடு.

மேலும் செய்திகள்