அடிக்கடி விபத்துகள்

Update: 2025-08-31 12:42 GMT

ஓமலூர் வட்டம் தின்னப்பட்டி-நாலுகால் பாலம் வரை செல்லும் தார்சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகளவில் அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஊர்மக்கள், ஓமலூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி