விபத்து அபாயம்

Update: 2025-07-13 18:02 GMT

சேலம் அண்ணா பூங்காவில் இருந்து குழந்தை இயேசு பேராலயம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக மேம்பாலம் இறங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு நெரிசல் ஏற்படுவது தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளங்கோவன், சேலம்.

மேலும் செய்திகள்