கோ.எளையாம்பாளையம் மந்தகாடு முதல் மாரப்பம்பாளையம் பிரிவு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமைடந்த சாலையை சரி செய்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும்,
-மதியழகன், நாமக்கல்.