தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை மெயின் ரோட்டில் சாலையோரத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த வழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அரவிந்தன், மாரண்டஅள்ளி.