பூலுவபட்டி பிரிவில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள பெருமாநல்லூர் சாலை பயணம் செய்ய பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக பாண்டியன் நகர் பகுதியில் நான்கு இடங்களில் பள்ளமாக உள்ளது. பெரிய விபத்து ஏற்படும் முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.