திருப்பூர் பெரிய கடை வீதி 45-வது வார்டு சாலை பணி குழாய் பணி மிகவும் மந்தமான நிலையில் நடை பெறுகிறது. இதனால்பள்ளி மாணவ மாணவிகள், வழிபாடு தலங்களுக்கு செல்பவர்கள், வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.