சாலையில் திடீர் விரிசல்

Update: 2025-05-25 16:45 GMT
  • whatsapp icon

சேந்தமங்கலம்-காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரம் காரவள்ளிக்கு செல்வதற்கு குறுக்கு சாலை காணப்படுகிறது. அந்த சாலை செல்லும் வழியில் வெண்டாங்கி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் தற்போது திடீர் ‘பிளவு' ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அந்த பிளவு பெரிதாவதற்குள் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாஸ், வெண்டாங்கி.

மேலும் செய்திகள்