மூடப்படாத குழி

Update: 2025-05-18 11:20 GMT

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சாலையில் குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

சாலை பழுது