குண்டும், குழியுமான சாலை

Update: 2025-05-11 11:10 GMT

பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி ஆட்டோ ஸ்டேண்ட் முதல் மசூதி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம்(ரேஞ்ச்-3) வழியாக செம்பக்கொல்லிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழை பெய்யும்போது அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்