கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் அருகே சின்னசாமி நாயுடு சாலையில் இருந்து சத்தி சாலைக்கு செல்லும் சிக்னல் பகுதியில் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.