வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

Update: 2025-05-04 17:35 GMT

சேலம் ஓலைப்பட்டியில் இருந்து மேச்சேரி செல்லும் வழியில் வாதநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இரவில் வேகத்தடை இருப்பது தெரியாததால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூசி, ஒளிரும் பட்டை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், சேலம்.

மேலும் செய்திகள்